தென்மேற்கு பருவமழை வடஇந்தியாவை அடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மும்பையில் கடந்த சில தினங்களாக வெளுத்து வாங்கிய மழை பெய்தது.
The Indian Meteorological Department (IMD) has predicted heavy to very heavy rains and possible thunderstorm activity for the northwestern parts of India in the next 24 hours.